by Vetrivel C | Oct 6, 2024 | கட்டுரை
கேரளா, இடுக்கி மாவட்டத்தில் இருக்கிறது காந்தளூர். இந்தக் காந்தளூருக்கு அருகில் மறையூர், காரையூர், கீழாந்தூர் மற்றும் கொட்டக்குடி என்று நான்கு கிராமங்கள் இருக்கின்றன. இந்த ஐந்து கிராமங்களும் ‘அஞ்சுநாடு’ என்றும்; இங்கு வாழும் மக்கள் ‘அஞ்சுநாட்டு மக்கள்’ என்றும்...
by Vetrivel C | Oct 5, 2024 | Featured Post, கட்டுரை
கரிகாலர் : கரிகாலரைப் பற்றியும் கரிகாலர் வாழ்ந்த காலத்தைப் பற்றியும் நாம் அறிவதற்கு மயிலை சீனி. வேங்கடசாமி, கா. அப்பாத்துரையார், நீலகண்ட சாஸ்திரி, புலவர் கா. கோவிந்தனார் ஆகிய தமிழ் வரலாற்று ஆய்வாளர்களின் நூல்களைப் படித்தால் ஒவ்வொருவருடமிருந்தும் ஒவ்வொரு விதமான...
by Vetrivel C | Oct 5, 2024 | வாசகர் கடிதம்
தன் சரித்திரப் படைப்புகளில் அழுத்தமான கதாபாத்திரத்தை உருவாக்கி அதில் முழு வெற்றியும் கண்டவர்கள் கல்கி மற்றும் சாண்டில்யன் போன்ற வெகு சிலரே. அதே வரிசையில் வானவல்லி என்ற சரித்திரப் புதினத்தை எழுதி அதில் முழு வெற்றியும் கண்டிருக்கிறார் பெயரிலேயே வெற்றியைக் கொண்ட அன்பு...
by Vetrivel C | Oct 5, 2024 | Uncategorized, வாசகர் கடிதம்
அன்புள்ள தம்பி வெற்றிவேல் அவர்களுக்கு, உங்களது வானவல்லி வரலாற்றுப் புதினத்தை முழுவதும் படித்தேன். கரிகாலரின் வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் இந்தப் புதினம் ஆரம்பம் முதல் இறுதி வரை அழகாகவும் தொய்வில்லாமலும், விறுவிறுப்பாகவும் இருந்தது. ஒவ்வொரு பாகமும் ஒவ்வொரு விதத்தில்...
by Vetrivel C | Sep 29, 2024 | Featured Post, கட்டுரை
அச்சம், மனிதனின் மனதுக்குள் விதைத்த விதைதான் ‘கடவுள்’. மனித குலத்தின் ஆரம்பக்கால வாழ்க்கையானது இப்போதிருப்பதைப் போன்று அலுவலகத்துக்குச் சென்றோம்… வீடு திரும்பினோம்… காதல் செய்தோம்… தூங்கினோம்… என்று அவ்வளவு எளிமையாக இருக்கவில்லை. அவன் நித்தமும்...
by Vetrivel C | Sep 29, 2024 | சிறுகதை
ஞாயிறு மாலைப் பொழுது. அப்போதுதான் மெரீனாவில் கூட்டம் சேரத் தொடங்கியிருந்தது. மணலின் கதகதப்பையும், கடலிலிருந்து வீசிய குளிர்ந்த காற்றையும் ஒரு சேர அனுபவித்தபடியே அலைகள் பாதத்தைத் தொடாதபடி சற்றுத் தள்ளி நுரை பொங்கிய கடலலைகளையே பார்த்தபடி நடந்துகொண்டிருந்தான்...
by Vetrivel C | Sep 29, 2024 | வாசகர் கடிதம்
நம் கண் முன்னாலேயே பல நாட்களாக அமைதியாக அமர்ந்திருக்கும் நம் வீட்டு பூச்செடியொன்று திடீரென ஒரு நாளில் மொட்டு விட்டு, மலர்ந்து.. மலராகி… முதல் பூ பூக்கும் தருணத்தில் மனதில் ஒரு ஆனந்தம் ஏற்படுமே , அப்படி இருந்தது . வெற்றியின் புத்தகம் அச்சிற்கு சென்ற அந்த...
by Vetrivel C | Sep 29, 2024 | Featured Post, கட்டுரை
சமீபத்தில் வெளிவந்த ஹாலிவுட் திரைப்படம் வெனம் (Venom). கதாநாயகனை ஏலியன் ஒட்டுண்ணி (Parasite) தாக்கிவிடும். இந்த ஒட்டுண்ணியால் தன்னிச்சையாக செயல்பட முடியாது. அதன் இயக்கத்துக்கு ஒரு ஓம்புயிர் (Host) தேவை. அதனால், அந்த ஏலியன் ஒட்டுண்ணியானது கதாநாயகனான ஓம்புயிரிடம் ஒரு...
by etomidetka | Jan 1, 2023 | Uncategorized
🔥 Free Setup for Scratch Junior! 🖥️ Download Scratch Junior for Windows 10: Get Started Today I am excited to share my comprehensive Scratch Junior Windows download guide, which will help you navigate the process of obtaining this fantastic programming tool. If...