அஞ்சுநாட்டு பள்ளத்தாக்கில் மறைந்து வாழும் பாண்டிய ஆபத்துதவிகள்

அஞ்சுநாட்டு பள்ளத்தாக்கில் மறைந்து வாழும் பாண்டிய ஆபத்துதவிகள்

கேரளா, இடுக்கி மாவட்டத்தில் இருக்கிறது காந்தளூர். இந்தக் காந்தளூருக்கு அருகில் மறையூர், காரையூர், கீழாந்தூர் மற்றும் கொட்டக்குடி என்று நான்கு கிராமங்கள் இருக்கின்றன. இந்த ஐந்து கிராமங்களும் ‘அஞ்சுநாடு’ என்றும்; இங்கு வாழும் மக்கள் ‘அஞ்சுநாட்டு மக்கள்’ என்றும்...